தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது - பவுனுக்கு ரூ.520 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

கடந்த மார்ச் 10-ம் தேதி பவுன் ரூ.41,520-க்கு விற்பனையான நிலையில், 12-ம் தேதி பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.42,160-க்கும், அடுத்த நாள் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கும் விற்பனையானது. எனினும், கடந்த 2 நாட் களாக விலை குறைந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,600-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.44,800-க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.48,616-க்கு விற்பனையானது.இதேபோல, வெள்ளி நேற்று கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்