வீட்டுக்கடன் தவணை செலுத்துவதில் நெருக்கடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில், வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணை (இஎம்ஐ) உச்சம் தொட்டுள்ளது.

2022 ஏப்ரல் மாதம் 6.5 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் தற்போது 9 சதவீத வட்டி கட்டும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால், வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி 2022-23-ல் மட்டும் 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. மொத்தம் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியானது ஏனைய வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்