எக்ஸ்-ரே இயந்திரங்கள் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் அவற்றின் ஜெனரேட்டர்கள் மீதான இறக்குமதி வரி தற்சமயம் 10 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில் அதை மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி மசோதா 2023 படி இந்த வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் அவை தொடர்பான சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மக்களவையில் நிறைவேற் றப்பட்ட நிதி மசோதா அடிப்படையிலேயே எக்ஸ்-ரே இயந்திரங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்