ஏஎம்சி ரெப்போ கிளியரிங் அங்கீகாரம் புதுப்பிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடன் பத்திரங்களில் உள்ள ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ஆகியவற்றில் பரிவர்த்தனைகளைச் சரிசெய்து செட்டில் செய்யும் நோக்கத்திற்காக ஏஎம்சி ரெப்போ கிளியரிங் நிறுவனத்துக்கான அங்கீகாரத்தை செபி புதுப்பித்துள்ளது.

செபியின் அறிக்கையின்படி, 17.01.2023 தொடங்கி 16.01.2024 வரையிலானஓராண்டுக்கு ஏஎம்பி ரெப்போகிளியரிங் அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையில் கையாளப்படும் அல்லது வர்த்தகம் செய்யப்படும் கடன் பத்திரங்களில் உள்ள ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ஆகியவற்றில் உள்ள பரிவர்த்தனைகளைத் தீர்த்து வைப்பதைத் தவிர வேறு எந்தச் செயல்களையும் இந்த நிறுவனத்தால் மேற்கொள்ள முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

35 mins ago

வணிகம்

1 hour ago

வணிகம்

7 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்