சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று வியாழக்கிழமை (பிப்.23) சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.41,960-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்து இறங்கி வந்த தங்கம் விலை சனிக்கிழமை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி முந்தைய நாள் விலையில் விற்பனையானது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து, ரூ.5,245-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.41,960-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,856 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.71,500-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago