தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டியது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 2-ம் தேதி ஒருபவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது.

பின்னர், 3 நாளாக தங்கம் விலைகுறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.42,680-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கிஉள்ளது. நேற்று 3-வது நாளாக தங்கம் விலை அதிகரித்தது. சென்னையில் நேற்றுமுன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.5,373 ஆக இருந்தது.

இந்நிலையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து விற்பனையானது. பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,064-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,960-க்குவிற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்