மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 3: கழிவுநீர் தொட்டி, கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100% இயந்திரப் பயன்பாடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாத வருமானம் பெறும் வகையில் இந்த வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாசிக்க > மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 2 - நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் | முக்கிய அம்சங்கள் 1 - இந்தியா ஓர் ஒளிரும் நட்சத்திரம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் உரை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்