கடன் நெருக்கடியால் சீன தொழிலதிபருக்கு 93% சொத்து இழப்பு

By செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீனாவில் கோடீஸ்வரராக வலம் வந்த ஹூய் கா யானின் சொத்து மதிப்பு 93 சதவீதம் சரிந்துள்ளது. கடன் நெருக்கடியால் அவர் ஒரே ஆண்டில் ரூ.3.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளார்.

ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தவர்ஹூய் கா யான். ரியல் எஸ்டேட்நிறுவனமான எவர் கிராண்டின் தலைவர். அவரது சொத்து மதிப்புரூ.3.44 லட்சம் கோடியாக இருந்தது.

2021-ல் நிறுவனம் கடன் நெருக்கடிக்கு உள்ளானது. மொத்தமாக அந்நிறுவனம் ரூ.24.60 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது. இந்தக் கடன்களை அடைக்க சொத்து களை விற்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

39 mins ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

11 days ago

மேலும்