சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.168உயர்ந்து ரூ.42,536-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.5,317- க்கும், பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.42,536-க்கும் விற்பனையானது. அதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,432 ஆக இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago