தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பவுனுக்கு ரூ.328 அதிகரித்து ரூ.41,528-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 28-ம் தேதி பவுன் ரூ.40,840-க்கு விற்பனையானது. 30-ல் 40,920 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.328 அதிகரித்து ரூ.41,528-க்குவிற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,744-க்கு விற்பனையாகிறது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.75.50க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.75,500 ஆக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்