சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41,200-க்கு விற்பனையாகிறது.
கடந்த 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,992-க்கு விற்பனையானது. மறுநாள் 23-ம் தேதி இது ரூ.40,528 ஆக குறைந்தது. பின்னர், 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ரூ.40,608 முதல் ரூ.40,688 என்ற விலைக்குள் விற்பனையாகி வந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,840-க்கு விற்பனையாது. 30-ம் தேதி ரூ.40,920 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,150-க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41,200-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,416-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.74.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.74,500 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago