சென்னை: மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-என் (2022) எஸ்யூவி-ல் ஐந்து புதிய என்ட்ரி லெவல் வேரியண்டுகளை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். கூடுதல் அம்சங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பையும் இந்த புதிய கார்கள் கொண்டுள்ளன. இந்த காருக்கு இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எஸ்யூவி-க்கான புக்கிங் தொடங்கிய நொடி முதலே டிமாண்ட் தொடங்கிவிட்டது. அது எந்த அளவுக்கு என்றால் முன்பதிவு செய்தவர்கள் காரை பெற 2 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உருவானது. இந்த சூழலில்தான் என்ட்ரி லெவல் பிரிவில் கூடுதலாக ஐந்து மாடல்களை அறிமுகம் செய்ய காரணம்.
புதிய வேரியண்ட்டுகள்
இப்போது சந்தையில் கிடைக்கும் ஸ்கார்ப்பியோ-என் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களும் இதில் அடக்கம். ரூ.11,99,000 தொடங்கி ரூ.19,19,000 விலைக்குள் இந்த எஸ்யூவியை பெற முடியும். இது எக்ஸ் ஷோரூம் விலை.
» தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மதுரை ஆய்வாளர் ஹேமாமாலாவுக்கு ரூ.5 லட்சம் பரிசு
» “கோவை, நீலகிரி மக்களுக்கு ஒரு மக்கள் சேவகன் தேவை” - அண்ணாமலை பேச்சு
அண்மையில் இந்திய கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்த குளோபல் என்சிஏபி. அதில் இந்த கார் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago