சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம்ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்றுஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துரூ.4,640-க்கும், பவுனுக்கு ரூ.112அதிகரித்து ரூ.37,120-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை 8 கிராம்ரூ.40,336-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்குவிற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.62,000 ஆக இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago