சென்னை: ஆபரணத் தங்கம் விலைபவுனுக்கு ரூ.112 அதிகரித்துரூ.37,888-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலைநேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,736-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24காரட் சுத்தத் தங்கத்தின் விலை8 கிராம் ரூ.41,104-க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.58.50 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.58,500 ஆகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago