$ கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர். இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
$ இந்நிறுவனத்தில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2013-ம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்டார்.
$ கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் தகவல் மற்றும் நூலக அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இது தவிர, கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்ளி பல்கலைக் கழகத்தில் தகவல் அறிவியலில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
$ மொகா 5 எனப்படும் டெஸ்க்டாப் வெர்ச்சுவல் நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.
$ இன்டெல் நிறுவனத்தின் மிகப்பெரும் பலமே அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுதான். இப்பிரிவில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்று பெருமையுடன் கூறுகிறார் குமுத் ஸ்ரீனிவாசன்.
$ இந்தியாவில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 mins ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago