ஜூலை மாதம் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் இடையிலன போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் அடைந்தது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணவீக்கம் தீவிரமடையத் தொடங்கியது. ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், கடந்த ஏழு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் நீடித்துவந்தது. அதிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணவீக்கம் 7 சதவீதத்துக்கு மேல் நீடித்தது. இந்நிலையில், ஜூலையில் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்