$ 52 வயதான இவர் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.
$ டெல்லி பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். தங்கப்பதக்கம் பெற்றவரும் கூட. காஸ்ட் அக்கவுண்டிங்கில் முதுகலை பட்டம் படித்தவர்.
$ படித்து முடித்து என்.டி.பி.சி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 94-ம் வருடம் Bombay Suburban Electric Supply நிறுவனத்தில் துணைத்தலைவராக சேர்ந்தார். (அதன் பிறகு ரிலையன்ஸ் குழுமம் இந்த நிறுவனத்தை வாங்கியது. இப்போது அனில் குழும நிறுவனமாக செயல்படுகிறது)
$ 2002-ல் டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் டாடா குழுமத்தில் இளமையான சி.இ.ஓ. இவர்தான்.
$ 2006 மற்றும் 2007-ம் ஆண்டு தெற்காசியா எனர்ஜி துறை சங்கத்தின் சிறந்த சி.இ.ஓ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 முதல் 2011 வரை டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago