புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில் சலுகை விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் சப்ளை செய்ய முன்வந்தது. இதனால் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது 3.7 மடங்கு அதிகரித்துள்ளது.
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் மே மாதம் வரையான காலத்தில் 500 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து 860 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் அளவைக் காட்டிலும் இது 3.7 மடங்கு அதிகமாகும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago