சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 வரை குறைந்தது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையொட்டி, இந்தியாவிலும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.8, சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.15, சோயா எண்ணெய் விலை ரூ.5 குறைந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதலாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்தியா அதன் பாமாயில் தேவையில் 45% இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர்ததையடுத்து இந்தோனேஷியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், சமையல் எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்