பவன் குமார் கோயங்கா - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஆட்டோமோடிவ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மெண்ட் செக்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் செயல் இயக்குநர்.

$ மஹிந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பொது மேலாளராக 1993-ம் ஆண்டு சேர்ந்தார்.

$ இந்நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.

$ மஹிந்திராவின் புதிய தயாரிப்புகளான பிக்அப், மார்ஷல், அர்மடா 98, பொலேரோ மற்றும் லோட் கிங் ஆகிய வாகனங்களின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.

$ மஹிந்திரா நிறுவனம் பிரான்சின் ரெனால்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். ஸ்கார்பியோ உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு அளப்பரியது.

$ ஐ.ஐ.டி கான்பூரில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் கார் னெல் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தவிர ஹார்வர்ட் வணிகவியல் கல்லூரியில் முதுநிலை நிர்வாகவியல் படிப்பும் படித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்