சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 28) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90, டீசல் ரூ.95.00 ஆக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது.
கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.
» இந்திய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
» தொடங்கியது 2 நாள் பொது வேலைநிறுத்தம்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து சேவை பாதிப்பு
இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18, டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 நாட்களில் பெட்ரோல் ரூ.3.78, டீசல் ரூ.3.90 அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.3.78, டீசல் ரூ.3.90 விலை அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
42 mins ago
வணிகம்
46 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
4 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago