$ குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சுயதொழில் புரியும் பெண்கள் அமைப்பின் (சேவா) தலைவர்.
$ ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியைத் தொடங்கி 1989-ல் சேவா அமைப்பில் பணியாற்றத் தொடங்கி பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த அமைப்பு மூலம் தீர்வு காணத் தொடங்கினார்.
$ சேவா அமைப்பில் 1.70 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 100 கூட்டுறவு சங்கங்கள், 7 மாவட்ட சங்கங்கள் இதில் உள்ளன. இந்த அமைப்புக்கு வர்த்தக வசதி ஏற்படுத்தி ஆண்டுக்கு 60 லட்சம் டாலர் வருமானம் ஈட்டும் மிகப் பெரிய அமைப்பாக உருவெடுக்கச் செய்துள்ளார்.
$ இயற்கை உரம், பெண் கல்விக்கு இந்த அமைப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
$ பொருளாதாரத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் ரீனாவின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
39 mins ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago