எல்ஐசி நிறுவனத்தின் பொதுமேலாளர் மினி ஐப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
புதிய வணிக பிரீமியம் வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனம் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட உள்ளது. ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
பங்கு வெளியீட்டில் 50 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago