மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 1,023 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 57,621 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தையில் 302 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 17,213 புள்ளிகளானது. ஒரே நாளில் முதலீட்டாளர் களுக்கு ரூ.2.9 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. நேற்று விற்பனையான 5 பங்குகளில் 3 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 300 நிறுவன பங்குகள் கடுமையான சரிவை எதிர்கொண்டன. பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியாக உள்ளதும் சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago