முதலீட்டை ஊக்குவிக்க வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: சர்வதேச நிதி சேவைகள் மையங்களை (ஐஎப்எஸ்சி) ஊக்கப்படுத்துவதற்காக வெளிநாடுவாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும் சில முதலீடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படும். குறிப்பாக, செபியில் பதிவு செய்யாமலேயே இந்திய பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் முதலீடு (பி-நோட்ஸ்), கப்பலை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் ராயல்டி மற்றும் வட்டி, முதலீட்டு நிர்வாக சேவை ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
56 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago