நாடு முழுவதும் மொத்தம் 870,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
இந்தியாவில் மின்சாரம், கலப்பின வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை கனரக தொழில்துறை அமைச்சகம், 2015-ம் ஆண்டில் உருவாக்கியது.
தற்போது, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 01 , 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ 10,000 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
» நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் நாளை அறிக்கை
» நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: யாரெல்லாம் பயணித்தார்கள்? விவரம் என்ன?
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள்/ சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 44,817 மின்சார வாகனங்களும், புதுச்சேரியில் 1,386 மின்சார வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 870,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ 10,000 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள்/சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 44,817 மின்சார வாகனங்களும், புதுச்சேரியில் 1,386 மின்சார வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 870,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago