$ நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர். கடந்த மே 1-ம் தேதி இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இன்னும் மூன்று வருடங்களுக்கு இந்த பொறுப்பில் இருப்பார்.
$ இதற்கு முன்பு National Institute of Public Finance and Policy-ல் பேராசிரியராக பணிபுரிந்தார்.
$ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தொழில், வணிக பிரிவின் ஆசிரியராக இருந்திருக்கிறார். மேலும் அப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
$ டெல்லி இந்து கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ.பட்டமும், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும், இங்கிலாந்து சர்ரே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
$ 2008-09-ம் ஆண்டுகளில் என்.டி.டி.வி தொலைக்காட்சியில் Policy with Patnaik என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
$ பொருளாதாரம் சம்பந்தமாக ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவது மட்டுமல்லாமல் டெல்லியில் இருக்கும் கல்லூரிகளில் பொருளாதார பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
51 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago