6-வது முறையாக வட்டியை குறைத்தது சீனா

By ராய்ட்டர்ஸ்

சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து வட்டியை குறைத்துவருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 6-வது முறையாக வட்டி குறைப்பு செய்திருக்கிறது சீன மத்திய வங்கி. இந்த முறை 0.25 சதவீதம் வட்டி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் (அக்-24) அமலுக்கு வருகிறது.

அதேபோல ஒருவருட டெபாசிட் விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப் பட்டு 1.50 சதவீதமாக வட்டி நிர்ண யம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச் சியில் இருந்தே ஊக்க நடவடிக்கை யில் சீனா ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலாண்டில் 6.9 சதவீதமாக இருக்கிறது. சர்வதேச மந்த நிலைக்கு பிறகு 7 சதவீத வளர்ச் சிக்கு கீழாக செல்வது இப்போது தான். பொருளாதார வளர்ச்சி எதிர் பார்த்த அளவுக்கு இல்லாததால் வட்டி குறைப்பு செய்யப்பட்டு வரு கிறது. நடப்பு 2015-ம் ஆண்டுக்குள் மீண்டும் ஒரு வட்டி குறைப்பு இருக் கும் என்று சீனாவின் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்