ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த காணொலி நிகழ்ச்சிக்கு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர்கள் திரு வி.கே.சிங், திரு கோவிந்த் எம்.கர்ஜோல், கர்நாடக துணை முதல்வர் மற்றும் கர்நாடக அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
பெங்களூரு, மைசூரு உட்பட மொத்தம் 33 இடங்களில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சுமார் 1200 கி.மீ தூரத்துக்கு இந்த சாலைகள் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் கர்நாடகாவில் சாலைகள் இணைப்பு மேம்படும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago