ஸ்டேடியத்தில் ஆட்களே இல்லாமல் ஐபிஎல் 2020 போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெற்றாலும் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே சுமார் 115-க்கும் அதிகமான புதிய பிராண்ட்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 20 புதிய வகைகளில் 115க்கும் அதிகமான புதிய பிராண்ட்களின் விளம்பரங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொட்டியுள்ளன.
டாம் ஆட்எக்ஸ் அளிக்கும் தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த 20 புதிய வகைகளின் பிராண்ட்களில் செல்பேசிகள், கார்ப்பரேட்-ஸ்போர்ட்ஸ், இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிராண்ட்கள், மருந்து நிறுவனங்களின் பிராண்ட்கள், இ-காமர்ஸ், புரெக்டடிவ் கோட்டிங் உள்ளிட்ட பிராண்ட்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
» குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவரை, கொப்பரை, பருத்திக் கொள்முதல்: மத்திய அமைச்சகம் தகவல்
» ஏடிஎம் பரிவர்த்தனை குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுறுத்தல்
விளம்பரப்படுத்தப்படட் 115 புதிய பிரண்ட்களில் வை செல்லுலார் போன் சர்வீஸ் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடத்தில் பைஜு கல்வி செயலி உள்ளது.
சீன நிறுவனமான ஓப்போ இந்தியா, ட்ரீம் லெவன், வோடபோன், போன் பே, மற்றும் பைஜு செயலிக்கான விளம்பரங்கள் பெரிய அளவில் வந்து 5 இடங்களை பிடித்துள்ளது.
டாப் - 5 பிரிவு அல்லது வகைகளில் இ-காமர்ஸ் முதலிடம் வகிக்கிறது. மொத்த விளம்பரங்களில் 40% இ-காமர்ஸ் விளம்பரங்கள்தான்.
இ-காமர்ஸ் கேமிங் 10%, இ-காமர்ஸ் கல்வி 8% , இ-காமர்ஸ் வாலெட் 6%, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் சோஷியல் மீடியா தளத்தில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்கள் 8% வரை பங்களிப்பு செய்துள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
33 mins ago
வணிகம்
7 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago