மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2020-21-ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 3951 கி.மீ சாலைகளை அமைத்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட்-19 பிரச்னைகளுக்கு இடையேயும் தினமும் 21.60 கி.மீ என்ற விகிதத்தில் சாதனை செய்திருக்கிறது
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2020-21- ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்ரல்-செப்டம்பர்) 3951 கி.மீ நீளத்திலான சாலைகளை வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறது.
கோவிட்-19 பிரச்னைகளுக்கு இடையேயும் தினமும் 21.60 கி.மீ என்ற கட்டுமான வேகத்தை அடைந்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில், 11,000 கி.மீ சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஒரு லட்சிய இலக்கை அமைச்சகம் நிர்ணயித்திருந்தது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
41 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
12 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago