ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவரது சொத்து மதிப்பு 8,006 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 2,200 கோடி டாலர் உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் அட்டவணை தெரிவிக்கிறது.
கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் ஆர்னால்டின் சொத்து மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இவரது ஃபேஷன் பொருள் தயாரிப்பு நிறுவனமான எல்விஎம்ஹெச் மோயெட் தயாரிப்புகள் கரோனா காலத்தில் பெரும் சரிவைச் சந்தித்ததே இதற்குக் காரணமாகும். இவரது சொத்து மதிப்பு 8,002 கோடி டாலரில் இருந்தது 2,501 கோடி டாலராக குறைந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago