தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4507 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.36056க்கு விற்பனையாகிறது.
» வரிச் சலுகைகளை பெறுவதற்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்: மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல்
» கரோனா காலத்தில் ரூ.144 கோடிக்கு விற்பனை: மக்கள் மருந்தகங்கள் சாதனை
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37864 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து 54.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
52 mins ago
வணிகம்
5 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago