முந்தைய நிதியாண்டில் 6.8% ஜிடிபி வளர்ச்சி என்ற நிலையில் 2019-20-ல் 5% ஜிடிபி வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று அரசுத் தரப்புத் தரவு ஒன்று தெரிவிக்கிறது.
தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தேசிய வருவாய் பற்றிய கணிப்பு மதிப்பீட்டின்படி உற்பத்தித் துறை வீழ்ச்சியினால் ஜிடிபி வளர்ச்சி மந்தமடைந்துள்ளது, கடந்த நிதியாண்டில் 6.2% ஆக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி 2% ஆகக் குறைந்தது.
வேளாண்மை, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, நீர்விநியோகம் ஆகிய துறைகளிலும் வளர்ச்சிக் குறைபாடு இருந்து வருகிறது.
ஆனால் சுரங்கம், பொதுநிர்வாகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் சற்றே முன்னேற்றம் காணப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago