ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டு கள் வைக்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன. ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
அதைத் தொடர்ந்தே ஏடிஎம்- களிலும் 2,000 ரூபாய் நோட்டு கள் குறைக்கப்படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே பல ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுக்கான பெட்டிகள் நீக்கப் பட்டுவிட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்-களிலும் அவை நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகளும் ஏடிஎம்-களில் குறைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனில், இனி 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டு கள் மட்டுமே ஏடிஎம்-களில் இருக்கும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
11 days ago
வணிகம்
11 days ago