சென்னையில் 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 112ரூபாய் சரிந்து 29 ஆயிரத்து 192ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
உலகளாவிய பொருளாதார சுணக்கத்தால் பல்வேறு நாடுகளிலும் தொழில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை குறைவு, வர்த்தகம் வாய்ப்புகள் வீழ்ச்சி என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது. சில மாதங்களாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.
இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சரிவடைந்துள்ளது. சென்னையில் 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 112ரூபாய் சரிந்து 29ஆயிரத்து 192ரூபாய்க்கு விற்பனை ஆகியாகி வருகிறது. கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து 3649ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 24 கேரட் சுத்தத் தங்கம் ரூ. 30496-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.48,000 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் 48 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago