சீனாவின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி முடிவுகள் நேற்று வெளி யாயின. பெரும்பாலான வல்லு நர்கள் எதிர்பார்த்ததை விட ஜிடிபி வளர்ச்சி உயர்ந்து 7 சதவீதமாக இருக்கிறது. முதல் காலாண் டிலும் இதே வளர்ச்சிதான் இருந்தது.
எதிர்பார்த்ததை விட ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், சீனப் பங்குச் சந்தைகள் சரிந்தே முடிவடைந் தன.
சீனாவில் வளர்ச்சியை ஊக்குவிக்க சீன மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த நவம்பரில் இருந்து 4 முறைக்கு மேல் வட்டி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
முதல் இரண்டு காலாண்டு களில் 7 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. அடுத்த இரு காலாண்டுகளிலும் இதே அளவுக்கு அல்லது இதைவிட அதிக வளர்ச்சி இருந்தால் மட்டுமே 7 சதவீத இலக்கினை அடைய முடியும். கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த வளர்ச்சி வீதம் இதுவாகும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago