பொதுவான மருந்துப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த மைலன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் ரூ. 31 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித் துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடற்கரைப் பகுதியான விசாகப் பட்டினத்தை ஒட்டி நான்கு மருந்து தயாரிப்பு ஆலைகள் மைலன் பார்மாவுக்கு உள்ளன.
இவை விரிவாக்கம் செய்வ தற்காக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக நிறுவ னத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜீவ் முகுந்தன் தெரிவித்தார்.
அமெரிக்க-இந்திய வர்த்தகக் குழுவினர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்தனர் அப்போது இத்தகவலை முகுந்தன் தெரிவித் துள்ளார்.
இதே போல மற்றொரு நிறுவனமான ஹோஸ்பிரா பார்மசூடிகல்ஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனி ஸ்ரீனிவாசன் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago