10 நாளில் வீடு கட்டுவதற்குக் கடன் வழங்கும் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப் படுத்த உள்ளது. ஏற்கெனவே வீடு கட்ட கடன் வழங்கும் காலம் 17 நாள்களாக உள்ளது. இதை 10 நாள்களாகக் குறைக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக வங்கியின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இப்புதிய நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வீட்டுக் கடன் வழங்குவதற்கான காலம் 30 நாள்களாக இருந்தது. இது தற்போது 17 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் 10 நாள்களாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் வீட்டுக் கடனுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மேற்கு வங்க மாநிலத்துக்கு ரூ. 2,100 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago