சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் யுனிடெக் நிறுவனங்கள் நிறைவேற்றியுள்ள பெருந்திட்டங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்துக்கு 2 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் குர்காவ்னிலும், நொய்டாவில் மூன்றும், கொல்கத்தாவில் ஒன்றும் உள்ளன. இவற்றை விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 8 ஆயிரம் கோடி முதல் ரூ. 10 ஆயிரம் கோடி வரை இந்நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூனிடெக் நிறுவனம் பொதுவாக வர்த்தக வளாகங்களைக் கட்டி முடித்த பிறகு அதிலிருந்து வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago