$ ரான்பாக்ஸி லேபரட்டரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்.
$ ரசாயனம் மற்றும் மருந்துப் பொருள் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.
$ சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்களான மேக்ஸ்-ஜிபி, ஹிந்துஸ்தான் சிபா-கெய்கி, பேயர் இந்தியா லிமிடெட், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.
$ பார்மசூடிக்கல்ஸ் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலை (பார்மெக்சில்) உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்காவின் பார்மகோபியா ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருப்பவர்.
$ இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) டிரக்ஸ் மற்றும் பார்மசூடிக்கல்ஸ் பிரிவின் தலைவராக உள்ளார். இந்திய ரஷிய தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார்.
$ மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், சர்வதேச நிர்வாகவியல் கல்லூரியில் (ஐஎம்ஐ) பட்டமும் பெற்றவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago