வட்டி விகிதக் குறைப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு சேமிப்பு வங்கிக் கணக்கு வட்டி விகிதத்தை முதன்முறையாகக் குறைத்தது எஸ்பிஐ.
ஒரு கோடிக்கும் குறைவான தொகை கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 3.5% வட்டி என்று குறைத்துள்ளது. ரூ.1 கோடிக்கும் அதிகமான சேமிப்புக்கு 4% வட்டி என்பதில் மாற்றமில்லை.
ஜூலை 31-ம் தேதி முதல் இந்த புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது.
“பணவீக்க விகிதம் குறைவு, உயர்ந்த வட்டி விகிதம் ஆகியவையே சேமிப்பு வங்கிக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைப்பதற்கான பிரதான காரணங்கள்” என்று எஸ்பிஐ தன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ-யில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் 90% ரூ.1 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகை கொண்டதே.
இந்த அறிவிப்பையடுத்து எஸ்பிஐ பங்குகள் விலை 3% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago