கே.என்.சிவசுப்ரமணியன் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ இந்தியாவின் முக்கியமான ஃபண்ட் மேனேஜர். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி.

$ கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஃபிராங்க்ளின் நிறுவனத்தில் இருக்கிறார்.

$ இவர் கையாண்ட ஃபண்ட்கள் கடந்த ஐந்து வருடத்தில் 21 சதவீத (ஆண்டுக்கு) வருமானம் கொடுத்தது. இதே பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் 16 சதவீதம் (ஆண்டுக்கு) வருமானம் மட்டுமே கொடுத்தது.

$ ஜெய்ப்பூர் மண்டல பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர், கோல்கத்தாவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நிர்வாகப் படிப்பு படித்தவர்.

$ 50 வயதான இவர், தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இனி தன் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்.

$ சந்தை உச்சத்தில் இருந்த 2005-06 -ம் ஆண்டுதான் கடினமான காலகட்டமாக இருந்தது என்று சொல்லி இருக்கிறார். மேலும் பங்குச் சந்தை சார்ந்த வேலைகள் எதுவும் செய்யப்போவதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்