#ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையின்படி உலகின் முதலாவது பணக்காரர் இவர்தான். இவருக்கு பிறகுதான் பில் கேட்ஸ் வாரன் பஃபெட் போன்றவர்கள் வருகிறார்கள். இவரின் சொத்துமதிப்பு 73 பில்லியன் டாலர்கள்.
#யார் மெக்ஸிகோவில் இருந்தாலும், இவரது நிறுவனத்துக்கு எதாவது ஒரு வகையில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். டெலிகாம், சுற்றுலா, எண்ணெய் என 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவருக்கு இருக்கிறது.
#14 வயதில் லெபனான் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர்.
#சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர். சில பில்லியன் டாலருக்கு மேல் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளார். செல்வம் என்பது பழத்தோட்டம் போல, பழங்களை கொடுக்கவேண்டுமே தவிர மரத்தை வெட்டக்கூடாது என்று சொல்லுவார்.
#’’பணம் கம்பெனியை விட்டு செல்லும் போது, அது காணாமல் போய்விடும். அதனால் லாபத்தை மீண்டும் மறுமுதலீடு செய்யவேண்டும்” என்பது இவரது பிரபலமான ஸ்டேட்மெண்ட்.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago