பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்து 21,184.54 புள்ளிகளாகவும், நிப்டி 31.55 புள்ளிகள் உயர்ந்து 6,305.80 புள்ளிகளாகவும் இருந்தன.

ஹாங்காங்கின் ஹாங்சென், ஜப்பான் பங்குச்சந்தை என ஆசியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்ததால் அது இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும் என பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அந்நியச் செலாவனிச் சந்தையில் ரூபாய் மதிப்பும் ஏற்றம் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 61.93 என்ற நிலையில் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்