டாடா சன்ஸ் குழுமத்தின் அங்கமான டாடா ஹவுசிங் நிறுவனம் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 பெருநகங்களில் இத்தகைய குடியிருப்புகளைக் கட்ட முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புரோடின் பானர்ஜி தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் இரு மடங்காக அதிகரிக்கும்.
எனவே மூத்த குடிமக்களுக்கான வீடுகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதாக அவர் மேலும் கூறினார். 2018-ம் ஆண்டில் மூத்த குடிமக்களுக்கான இல்லங்களின் தேவை ரூ. 4,000 கோடியாக இருக்கும். ஆமதாபாத், மும்பை, கொல் கத்தா, சென்னை, டெல்லி மற்றும் புணேயில் 13 குடியிருப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ளமுடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago