$ தனியார் வங்கிக்கு உரிமம் வழங்க பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் உறுப்பினர்.
$ சென்னையில் பிறந்த இவர், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் பொருளாதாரம் படித்தவர்.
$ 1972-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்தவர். கிராமப்புற மேம்பாடு, கரன்ஸி நிர்வாகம், அனைவருக்கும் வங்கிச் சேவைத் திட்டம், வெளிநாட்டு செயல்பாடுகள் என பல பொறுப்புகளை வகித்தவர்.
$ ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இருந்த உஷா, 2005 நவம்பர் முதல் 2010 நவம்பர் வரை ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தார்.
$ ரிசர்வ் வங்கிக் கல்லூரியில் பணிபுரிந்திருக்கிறார். மேலும், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் உள்ளிட்ட வங்கிகளின் இயக்குநர் குழுவிலும் இருந்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago