பிலிப் நைட் - இவரைத் தெரியுமா

By செய்திப்பிரிவு

$ முன்னணி விளையாட்டு காலணி தயாரிக்கும் நிறுவனமான நைக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

$ ஒரேகன் (Oregon) பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. படித்தார்.

$ படிப்பில் ஆர்வம் இல்லாத இவருக்கு விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம்.

$ இதனால், புளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ் என்று நண்பர் உதவியுடன் நிறுவனத்தை ஆரம்பித்து, ஜப்பானில் இருந்து விளையாட்டு காலணிகளை இறக்குமதி செய்து விற்றுவந்தார்.

$ கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களில் மில்லியன் டாலர்களில் வருமானம் கிடைக்க சொந்தமாக காலணிகளை தயாரிக்க நினைத்து 1971-ம் ஆண்டு ’நைக்’ பிராண்டினை உருவாக்கினார். இதற்கான லோகோவை உருவாக்க 35 டாலர்கள் மட்டுமே செலவானது.

$ 1981-ம் ஆண்டு அமெரிக்காவில் விளையாட்டு காலணிகள் விற்பதில் முதல் இடத்தை இவரது நிறுவனம் பிடித்தது. அதே ஆண்டு பங்குச்சந்தையிலும் இவரது நிறுவனம் பட்டியலிடப்பட்டது.

$ சமூக சேவையிலும் ஈடுபாடு உடையவர். இந்த வருடத்தில் மட்டும் 500 மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்