$ டொயோடா மோட்டார் நிறுவனத்தின் தலைவர்.
$ Keio பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும், அமெரிக்காவில் இருக்கும் Babson கல்லூரியில் நிர்வாகப்படிப்பும் படித்தவர். 1984-ம் ஆண்டு டொயோடா நிறுவனத்தில் சேர்ந்தார்.
$ உற்பத்தி, மேம்பாடு, மார்கெட்டிங் உள்ளிட்ட பல பொறுப்புகளை இந்த நிறுவனத்தில் கையாண்டவர். மேலும், ஜப்பான் தவிர உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் டொயோடா நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார்.
$ 2009-ம் ஆண்டு சர்வதேச மந்த நிலை இருக்கும் போதுதான் இவர் பொறுப்புக்கு வந்தார்.
$ டொயோடா நிறுவனத்தின் நிறுவனர் Kiichiro Toyoda வின் பேரன் இவர்.
$ இவர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, ’பிரின்ஸ்’ என்று ஜப்பான் மீடியாக்கள் அழைத்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago