#120 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 9 வது தலைவர்.
#1982-ம் ஆண்டு ஜி.இ. நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர், 1997-ம் ஆண்டு ஜி.இ. கேபிடல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சேர்ந்தார். நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்படுவதற்கு நான்கு நாள்கள் முன்னதாக 2001-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
#டர்ட்மௌத் கல்லூரியில் இளங்கலை கணிதமும், ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாக படிப்பும் படித்தவர்.
#அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் இயக்குநர் குழு மற்றும் பிஸினஸ் கவுன்சில் உறுப்பினர் என பல முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்.
#உலகின் சிறந்த சி.இ.ஒ.வாக பேரன்ஸ் பத்திரிகை மூன்று முறை இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.
#எப்போதும் நேர்மறை சிந்தனை உடையவன் நான். எதிர்காலத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தைவிட எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எப்போதும் நம்புவேன் என்று சொல்லுபவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago